கண்ணகி கலை இலக்கிய விழா-2013 நாளை சனிக்கிழமை ஆலயடிவேம்பு பிரதேச சபை கலாச்சார மண்டபத்தில் காலையில் 8.30ற்கு ஆரம்பமாகி பி.ப 1.15ற்கு நிறைவுபெறவுள்ளது. மேலும் இந்நிகழ்வுகளினை நேரடி ஒளிபரப்புச் செய்ய karaitivunews.com சகல ஏற்பாடுகளினையும் செய்துள்ளமையும், இதன் நேரடி ஒளிபரப்பினை காலை 8.30 மணிமுதல் மேற்கொள்ளப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.