(எம்.சுக்ரி)
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் நேற்று சனிக்கிழமை காலை ஆரம்பமான கண்ணகி கலை இலக்கிய விழா இன்று ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் நிறைவு பெறவுள்ளது.

ஆரம்ப நாள் நிகழ்வுகள் ரோசிரியர் எம்.மௌனகு தலைமையில் நடைபெற்றது.

இதில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் எழுத்தாளர்கள், கலை இலக்கிய வாதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது கண்ணகி கலை இலக்கிய விழா தொடர்பான 'கூடல்' எனும் சிறப்பு மலர் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது.


http://tamil.dailymirror.lk/kalai/45590.html